எல்லைகளின் ஆட்சிஉரிமைக்கான நடவடிக்கை

அவுஸ்திரேலியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும், எமது பிராந்தியத்தில் ஆட்கடத்தலை முடிவுக்குக் கொண்டு வரவும், கடல்வழி பயணத்தில் மக்கள் தமது உயிர்களை பணயம் வைப்பதைத் தடுப்பதற்கும் அவுஸ்திரேலிய அரசு கடமைப்பட்டுள்ளது.

Operation Sovereign Borders என்பது அவுஸ்திரேலிய எல்லைகளைப் பாதுகாக்கும் நோக்கில் 2013ம் ஆண்டு உருவாக்கப்பட்ட, அவுஸ்திரேலிய இராணுவத் தலைமையின் கீழ் செயற்படும் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை ஆகும்.

இன்னும் கண்டுபிடிக்கவும்