எல்லைகளின் ஆட்சிஉரிமைக்கான நடவடிக்கை

The OSB Joint Agency Task Force (JATF) என்பது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பல பிரிவுகளின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட கூட்டு செயலணி ஆகும்.

நிர்வாக கட்டமைப்பு விளக்கப்படம் (63KB PDF)

செய்தி

OSB சம்பந்தப்பட்ட ஊடக அறிக்கைகள், செயற்பாட்டு அறிவித்தல்கள், எழுத்துநகல்கள் உள்ளிட்டவை அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படையின் இணைய செய்தியறையில் பிரசுரிக்கப்படும்.