Loading

​​​​

ஆஸ்திரேலியாவின் எல்லைகள் சட்டவிரோத கடல் குடியேற்றத்திற்கு மூடப்பட்டுள்ளன


ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆஸ்திரேலியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும், தங்கள் பிராந்தியத்தில் ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கும், முக்கியமாக, கடலில் மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைப்பதைத் தடுப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது.

இந்த உறுதிமொழியை வழங்குவதற்காக 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இராணுவத் தலைமையிலான எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையே Operation Sovereign Borders (ஆபரேஷன் இறையாண்மை எல்லைகள்) ஆகும்.

ஆஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு ஒரே ஒரு வழி உள்ளது - செல்லுபடியாகும் ஆஸ்திரேலிய விசாவுடன் நுழையாளம்.

ஆஸ்திரேலியாவிற்கு பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான பயணத்திற்கான உங்கள் விருப்பங்களைப் பற்றி மேலும் அறிய, குடியேற்றம் மற்றும் குடியுரிமை இணையதளத்தைப் பார்வையிடவும்.

பூஜ்யம் வாய்ப்பு